malaysia மலேசியா – வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்வு நமது நிருபர் டிசம்பர் 25, 2021 மலேசியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.